Friday, March 17, 2017

Un believable News

*அதிர்ச்சி தகவல்*

*உலக வரைபடத்தில் விரைவில் அழிந்துவிடும் சோமாலியா நாடு.*

*சோமாலியாவில் கடும் பஞ்சம்: பலி எண்ணிக்கை 2லட்சத்து 58 ஆயிரம் பேர்*

*இதையாவது எல்லாருக்கும் (Share)செய்து தெரியப்படுத்துங்கள்.*

*ஒரு நாடே வறுமையில் தத்தளித்து கொண்டிருக்கிறது. இறப்பு எண்ணிக்கையும்இலட்சத்தை தாண்டி விட்டது.*

*ஆனாலும் இதை பற்றி எந்தவித செய்தியையும் பத்திரிக்கைகள் வெளியிடுவதும் கிடையாது...*

*ஒரு வேளை அங்குள்ளவர்களை மக்கள் என்று நமது பத்தரிக்கைகள் மற்றும் உலகநாடுகளும் நினைக்கவில்லை போலும்..*

*நான் உங்களிடமிருந்துஒரு shareஐ மட்டுமே எதிர்பார்க்கிறேன் தயவு செய்து ஒருவரையாவது பயன்பெற செய்வோம்.*

👇🏿👇🏿👇🏿👇🏿👇🏿👇🏿

No comments: