Friday, March 17, 2017

Punch dialouge

*தண்ணி* *அடிச்சா* *பசங்க* *சொல்லும்* *எட்டு/8* *Punch* *Dialogues* *:*
😊🍷🍺1.மச்சி நான் full *Steady* டா...
😘🍷🍺2. *பைக்* ஐ நானே ஓட்டுறேன்டா..
😘🍷🍺3.நான் *போதையில* உளறுரேன்னு மட்டும் நினைக்காதடா.😘🍷🍺4.எனக்கு எவ்வுளவு *அடிச்சாலும்* ஏறாது மச்சி ..
😘🍷🍺5.இன்னொரு *பெக்* அடிச்சா செமையா இருக்கும்....
😉🍷🍺6.நான் உனக்காக *உயிரையும்* *கொடுப்பேன்டா..*
👌🍷🍺7.மச்சி நாளையில இருந்து *குடிக்க* *மாட்டேண்டா..*
😂( *Last* but Not *least...* பசங்க சொல்லும் மெகா தத்துவம் ....
😊👌😜🍷🍺🍷❣
8. *மச்சி* *இந்த* *பொண்ணுங்களை* *நம்பவே* *கூடாதுடா*....

No comments: