Wednesday, March 15, 2017

Ida keka yarumae illaya????

ரஜினிகாந்த் நடிக்கும் எந்திரன் இரண்டாம் பாகம் திரைப்படத்தின்
தொலைகாட்சி உரிமம் மட்டும்
சுமார் 100 கோடிக்கு மேல் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன !!
மேலும் திரைப்படம் வெளிவந்தபின்
வசூல் 500 கோடிக்கும் மேல் குவிக்கும்
என தற்போதே பெருமை கொண்டாட ஆரமித்து விட்டனர் , சரி போகட்டும் விடுங்கள் 500 கோடியை நம்மிடமிருந்து அல்ல நினைக்கும் படக்குழுவிற்கு 120 ரூபாய் குடுத்து படம் பார்க்க போகும் தமிழன் என்ற உரிமையில் கோரிக்கை வைக்கிறேன்
என்னவென்றால்
500 கோடியில் 10 கோடியை நம் விவசாயிகளுக்காகவும் அல்லது எதாவது கிராமத்தை தத்தெடுத்து
அவற்றின் தேவைகளை பூர்த்தி செய்ய
வேண்டுகோள் விடுக்கிறேன் !!
இதை தவிர்க்கும் பட்சத்தில்
லாபத்தை லாபகரமாக சுவைப்பதோடு
மட்டுமல்லாமல் வருமான வரி சோதனை வரும்போது நஷ்டம் என்று
கூறுவதை தவிர்க்கவும் !!
மீறினால் திரைப்படங்களையும் கூத்தடிகளையும் தவிர்க்க விழிப்புணர்வு பேரணி செய்வேன்
என்று உறுதி கூறுகிறேன் !!

No comments: