Wednesday, March 15, 2017

Ada pavigalaaaaa......

காதலுக்கு வயசு
இல்லை.எல் கேஜி
கடைசி பெஞ்சில்
ரெண்டு பசங்க...

பய 1: மச்சான் நான்
ரொம்ப அப்சட்டா
இருக்கேண்டா

பய 2: ஏண்டா மச்சான்
என்ன ஆச்சு? வீட்டுல
ஏதாச்சு பிரச்சனையா?

பய 1:இல்லடா, நேத்திக்கு
toys வாங்க கடைக்கு
போய் இருந்தேண்டா.
அங்க ஒரு செம்ம
பிகர் டா. சும்மா
ஒன்றரை வயசு
இருக்கும். அவங்க
அம்மா மடியில
படுத்து வாயில
விரல வச்சுட்டு
சிரிச்சா பாரு....
ஐயோ ஐயோ....
பய2: அப்பரம் என்ன
ஆச்சு?

பய 1: நானும் பலூன்
எல்லாம் வச்சு
செம்ம சீன் போட்டேன்
மச்சி. ஆனா அவ
கண்டுக்கவே
மாட்டேனுட்டா!
ரெண்டு நாளா நான்
ஹார்லிக்ஸ் கூட
குடிக்கல தெரியுமா...
அவ என் அஞ்சலடா
!
பய2: விடு மச்சி
அவள தொட்டிலோட
தூக்கிடுவோம்!
           

No comments: