Sunday, March 19, 2017

Enna koduma

*4 பசு மாடு வாங்கி மேய்க்கலாம் போல*
1லி = Rs.35
10 லி/நாள் = Rs.350
4 மாடு-
40 லி* Rs.35 = Rs.1400
Rs.1400*30 = Rs.42000
எரு - 2 டிரேக்டர் * Rs.2500 = 5000
🤔🤔அப்படினா, Rs.42000+Rs.5000 = Rs.47000/மாதம்
பாரமாரிப்பு+உணவு - Rs.300/நாள்*30 = Rs.9000
🤔🤔அப்படினா, Rs.47000 - Rs.9000 = Rs.38,000
எப்படி பார்த்தாலும் மாதம் Rs.38,000 லாபம் வருது .😀😀😀
ஆனால் , B.E க்கு Rs.8000
MBA க்கு Rs.8500
Arts க்கு Rs.7000
ME க்கு over qualification னு வெளியே அனுப்பிராங்க.😟

No comments: