Sunday, March 19, 2017

Experience

#புருஷன் என்பது காங்கிரீட் சிமெண்ட் மாதிரி...
கட்டுன உடனேயே அடிக்கவோ, குத்தவோ,
மிதிக்கவோ கூடாது. நல்லா 'செட்டாக' விட்டுட்டு
அப்பறமா என்ன #வேணுமானாலும் பண்ணலாம்..
ஒன்னும் ஆகாது...!

#பொண்டாட்டிங்க மண் பாண்டம் மாதிரி
ஆரம்பத்துலையே நமக்கு #வேணுங்கரமாதிரி
மாத்திடனும், இல்லாட்டி செட் ஆயிடிச்சின்ணா
அப்பறம் ஒன்னும் பண்ண முடியாது...!
.
.
அனுபவசாலி எவனோ #எழுதிருக்கான்

No comments: