Saturday, March 18, 2017

Tamil mozhi thai mozhi

என் தாய்மொழி

வலிக்கையில்  -  அ, ஆ
சிரிக்கையில்   -   இ, ஈ
காரத்தில்          -   உ, ஊ
கோவத்தில்      -   எ, ஏ
வெட்கத்தில்     -   ஐ
ஆச்சரியத்தில் -   ஒ, ஓ
வக்கணையில் -  ஔ
விக்கலில்          -   ஃ என்று

நம்மையறியாமல் தினமும் தமிழை
சுவாசித்துக்கொண்டு தான் இருக்கிறோம்

என்
தாய்மொழி

No comments: