Thursday, April 27, 2017

Sani

அவள்  முகம் - ஞாயிறு

 அவள் கண்கள் - திங்கள்

   அவள் உதடு - செவ்வாய்

     அவள் கன்னம் - புதன்

       அவள்  மூக்கு - வியாழன்

         அவள் பற்கள் - வெள்ளி  

மொத்தத்தில் அவள் ஒரு
                                       
                                   - சனி