Thursday, March 23, 2017

Pls share

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெற்று கல்லூரி விண்ணப்ப படிவம் வாங்குவதற்கு கூட முடியாமல் இருக்கும் ஏழ்மையான மாணவர்கள் எவரேனும் உங்களுக்கு தெரிந்தால் தயவுசெய்து என்னை தொடர்புகொள்ளவும். அவர்கள் பொறியியல் கல்லூரியில் அவர்கள் விரும்பும் பாடப்பிரிவு எடுத்து படிக்க முழு செலவும் செய்யப்படும் தங்கும் விடுதி செலவு உள்பட.

Contact : Dr. R.Venkatesh M.B.B.S.

Mob : 9092355789.
       
Plz Forward It To Atleast One Group.

Useful matter

🔘 *ரேஷன் கடைகளில்*
🔘 *முறைகேடு*
🔘 *புகார் தகவல் தெரிவிக்க கீழ்கண்ட எண்ணிற்கு தொடர்புகொள்ளவும்*
~...........................................................~
☄ *காஞ்சிபுரம்-  9445045604.*

☄ *திருவள்ளூர்- 9445045605.*

☄ *சென்னை-   9445045601.*

☄ *சென்னை (வ)-    9445045602.*

☄ *சென்னை (தெ)- 9445045603.*

☄ *திருச்சி- 9445045618.*

☄ *வேலூர்- 9445045606.*

☄ *தஞ்சை- 9445045619.*

☄ *தி.மலை- 9445045607.*

☄ *திருவாரூர்- 9445045620.*

☄ *விழுப்புரம்- 9445045608.*

☄ *நாகை- 9445045621.*

☄ *கடலூர்- 9445045609.*

☄ *புதுகை- 9445045622.*

☄ *தர்மபுரி-9445045610.*

☄ *திண்டுக்கல்- 9445045623.*

☄ *சேலம்- 9445045611.*

☄ *தேனி- 9445045624.*

☄ *நாமக்கல்- 9445045612.*

☄ *மதுரை- 9445045625.*

☄ *ஈரோடு- 9445045613.*

☄ *சிவகங்கை- 9445045626.*

☄ *கோவை- 9445045614.*


☄ *விருதுநகர்- 9445045627.*


☄ *நீலகிரி- 9445045615.*

☄ *ராமநாதபுரம்- 9445045628.*

☄ *கரூர்- 9445045616.*

☄ *தூத்துக்குடி- 9445045629.*

☄ *பெரம்பலூர்- 9445045617.*

☄ *நெல்லை- 9445045630.*

☄ *கன்னியாகுமரி- 9445045631.*

☄ *கிருஷ்ணகிரி-    9445045632.*

☄ *அல்லது- 044-28592828*

*பிறரும் தெரிந்துகொள்ள பகிருங்கள்*
*பயன்பெறட்டும்*

Kara nalladhu

ஒரு பெண்ணும் 🙎🏼
ஒரு பையனும்🙋🏻‍♂

காதலித்து வந்தனர்


ஒரு நாள்

இருவரும்

திருமணம்
செய்வது
பற்றி.
பேசினர்



பெண் சொன்னாள்
நாங்கள் நடுத்தர வர்கத்தை சேர்ந்தவர்கள் என்பது உனக்கு நன்றாகவே தெரியும்
............

திருமணத்தை நடத்தி வைக்கும் அளவுக்கு
எங்க அப்பாகிட்ட
பணம் இல்லியே


என்ன செய்வது
என்று சொன்னாள்


...........

அதற்கு அந்த பையன் சொன்னான்...


நான் என்ன வரதட்சினையா கேட்டேன் .?


உன் அப்பாவின் சம்மதம் தானே கேட்டேன்.....என்றான்








பிறகு இருவரும்

பெண்ணிண் அப்பாவை
பார்க்க சென்றார்கள்.........





விசயத்தை
பெண்ணின் அப்பாவிற்க்கு

தெளிவாக
எடுத்து சொன்னார்கள்.........


பெண்ணின் அப்பா சொன்னார்







என்னிடம்

1000 ருபாய் மட்டுமே உள்ளது


திருமணத்தை
எப்படி
நடத்துவது
என்று
சொன்னார்..........

அதற்கு பையன் சொன்னான்
1000ரூபாயே.போதும்

அதிலேயே திருமணத்தை நடத்தலாம்
நாளைக்கு நீங்க
ரெஜிஸ்டர் ஆபீஸ்கு வாங்க என்றான்.......




மறுநாள் எல்லாரும்
ரெஜிஸ்டராபீஸுக்கு

சென்றார்கள்


பையன்
மாமனாரிடம் சொன்னான்

நீங்க போய்டு
அந்த1000 ரூபாய்க்கும் ஸ்வீட் வாங்கிட்டு வாங்க என்றான்





திருமணத்தை பதிவு செய்தார்கள்.......




எல்லாருக்கும் இணிப்பும்..வழங்கினார்கள்





திருமண வாழ்க்கை ஆரம்பித்தார்கள.........

ஆனால் பையன் விபத்து ஒன்றில் உடனே இறந்து வி்ட்டான்














அவன் போட்டிருந்த

துனியெல்லாம்
இரத்தக்கறை









அந்த துனிகளை அப்படியே....வைத்துவிட்டு

பையனுக்கு இறுதி சடங்கை நடத்தி முடித்தார்கள்













4-5 நாட்கள் கழித்து

அந்த துனிகளை எடுத்து

வண்ணாணிடம்
கொடுத்தாள்  ...அந்த
பெண்......













ஆனால் அவனோ...
இதை என்னால் துவைக்க
முடியாது...இதை எவ்வளவு துவைத்தாலும்....இரத்தக்கறை போகாது.... தூக்கி கிடாசுங்கம்மா......னு சொல்லிட்டு போய்ட்டான்....








அவளோ
............நான் இந்த துனியை தூக்கி எறிய மாட்டேன்......நானே துவைத்து கொள்கிறேன்......அவர் நினைவாக வைத்து கொள்கிறேன் என்றாள்...




முதல் நாள் துவைத்தாள் இரத்தக்கறை போகவில்லை.......

அன்று இரவு ஒரு கிழவி அந்த பெண்ணின் கணவில் வந்தாள்....



விகாரமா சிரிச்சபடியே கிழவி சொன்னாள்.....அந்த கறை போகாது.......💀💀💀💀💀💀











மறுநாள் அந்த

பெண் மீண்டும் அந்த துனியை துவைத்தாள்
...ஆனால் கறை போகவில்லை..........அன்று இரவும் அதே கிழவி கணவில் வந்தாள்......




முதல் நாள் சொன்னதையே மீண்டும் சொன்னாள்....










3வது நாள் அந்த பெண் மீண்டும் துணியை
துவைக்க ஆரம்பித்தாள்


யாரோ கதவை தட்டினார்கள்

போய் கதவை திறந்தவளுக்கு பேரதிர்ச்சி😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱








கணவில் வந்த கிழவி நின்று கொண்டிருந்தாள்..........



















கையில் surf excel சோப்பு வைத்திருந்தாள் அந்த கிழவி......

கிழவி சொன்னாள்.... சும்மா சோப்புல கறை போகாது surf excel போடு.......









அந்த
பெண்ணும்

அந்த சோப்பை போட்டு துவைத்தாள்.......


கறை போய்விட்டது..........








ஆம்..விடாபிடியான கறைக்குsurf execl போடுங்க.......







புரியது....இதை படச்சி முடிச்ச உடனே பத்திகினு வருதா எரிச்சல்..என்ன பன்றது...இதை எனக்கும் ஒருத்தன்         post பன்னானே.......😜😜😜😜😌😌😌😜😌😜😜😜😜😝அதால நீங்க



மத்தவங்க வயத்தெரிச்சல கொட்டிக்கோங்க🤣🤣😃😄😄😁😆😆😅😂😂😂😅😆😁😄😃😀😀🤣😜😜😜😜😜😜😜😜😜

Sapattu thathuvam

*இது சாப்பாட்டு தத்துவம்*

🎊 ஒரு குக்கரைப் போல இருங்கள்.... பிரஷர் அதிகமாகும் போது விசிலடித்துக் கொண்டாடுங்கள்!🎊

🎊சோம்பேறித்தனம் என்பது மிளகாய்க் காம்பு போல.... கிள்ளி எறிந்து விட வேண்டும்!!!🎊

🎊வாழ்க்கை சிக்கலான இடியாப்பம்தான். அதில் அன்பு என்னும் தேங்காய்ப்பாலைக் கலந்தால் சுவைக்கும்.

🎊 கோபத்தை உப்பைப் போல பயன்டுத்துங்கள் அதிகமானால் வாழ்க்கை சுவைக்காது!!!🎊

‪🎊‎தலைக்கனம்‬ என்பது வெந்நீர் போன்றது...அதை அடுத்தவர் மீது கொட்டாதீர்கள் நம் மீதே சிந்திவிடும்.🎊

‪🎊தன்னம்பிக்கைச்‬  சூத்திரங்கள் என்பவை சமையல் ரெசிப்பி போல ...சமைப்பது உங்கள் கையில்தான்!🎊

🎊வெற்றி என்பது இட்லியை போல வேகுவது
தெரியாது...
வெந்தபின் தான்
தெரியும்...🎊

🎊 *வெற்றி* என்ற இட்லியை தனியே உண்ண முடியாது...
நட்பு என்ற சட்னி
வேண்டும்.. 🎊

🎉படித்து ருசித்தால் ரசித்துப் பகிறுங்கள்🎉

Vetti test..

கைப்புள்ள..

நீ
ஃபிரீயா
இருந்தா,
இந்த
கோட்ட
தாண்டி
படிச்சி  பாரு

---------------------------------------------
!
!
!
!
!
!
!







































































ஒத்துக்கறேன் நீ
வெட்டியா தான்
இருக்கேன்னு
ஒத்துக்குறேன்..

Next மெசேஜ்ல மீட்
பண்றேன் ….😂😂😂

Mudiyavae mudiyadhu

காற்றாய் இருந்துவிடு
உன்னை யாரும்
தடுக்க முடியாது!

கடலாய் இருந்துவிடு
உன்னை யாரும்
அளக்க முடியாது!

மழையாய் இருந்துவிடு
உன்னை யாரும்
மறுக்க முடியாது!

மலையாய் இருந்துவிடு
உன்னை யாரும்
மறைக்க முடியாது!

ஒளியாய் இருந்துவிடு
உன்னை யாரும்
பிடிக்க முடியாது!

கடின உழைப்போடு நீ
என்றுமே இருந்துவிடு..
உன் வெற்றியை
யாரும் தடுக்க முடியாது!

இனிய காலைப்பொழுது