Thursday, April 27, 2017

Sani

அவள்  முகம் - ஞாயிறு

 அவள் கண்கள் - திங்கள்

   அவள் உதடு - செவ்வாய்

     அவள் கன்னம் - புதன்

       அவள்  மூக்கு - வியாழன்

         அவள் பற்கள் - வெள்ளி  

மொத்தத்தில் அவள் ஒரு
                                       
                                   - சனி

Thursday, April 6, 2017

TAMIZHAN avala nilai

ஏரியை அழித்து

கல்லூரி கட்டியாச்சு

குளத்தை அழிச்சு

கம்பெனி கட்டியாச்சு

வயக்காட்டை அழிச்சு

வீடு கட்டியாச்சு

தவறு எல்லாம்

மக்களாகிய நம்மீது தானே தவிர

அடுத்தவன் மீது இல்லை

துட்டுக்கு ஓட்டு போட்டது யாரு

இலவசத்துக்கு பல்லகாட்டுனது யாரு

நீர்வளத்தை

மணல்வளத்தை

காடுகளை

அழித்தபோது வேடிக்கை

பார்த்தது யாரு

உன்னால் இன்று

நெஞ்சை நிமிர்த்தி

நம்ம அரசியல்வாதியிடம்

நம்ம பிரச்சனையை

சொல்ல முடியுமா...??
கேட்க முடியுமா....??

முல்லையில் தண்ணீர் கேட்டால்
கேராளக்காரன் அடிக்கிறான்

காவேரியில் தண்ணீர் கேட்டால்
கர்நாடக்காரன் அடிக்கிறான்

செம்மரம் வெட்டுறானு
ஆந்திராக்காரன் அடிக்கிறான்

தீவிரவாதி இனம்னு
இலங்கைக்காரன் அடிக்கிறான்

தமிழனை எங்கு அடித்தாலும்
தமிழ்நாட்டுகாரன்
வேடிக்கை மட்டும் தான்
பார்க்கிறான்.....!!!!

முல்லையில் வந்த தண்ணீரை
நாம் சேமிக்கவில்லை

காவேரியில் வந்த தண்ணீரை
சேமிக்கவில்லை

காமராஜர் ஆட்சிக்கு பிறகு
அணையேதும் கட்டவில்லை

குளமேதும் வெட்டவில்லை

கோலா காரனுக்கு
போதுமான தண்ணீர்
கிடைக்குது

குடிகாரனுக்கு போதுமான
தண்ணீர் கிடைக்குது

ஆனால்

விவசாயத்திற்கு மட்டும்
தண்ணீர் கிடைக்கவில்லை

தமிழக அரசே..

தமிழக தன்மான மக்களே

முதலில் தமிழகத்தில்
அணைகட்ட சொல்லுங்க

நதியை இணைக்க
சொல்லுங்க

இதை செய்யுரவனுக்கு
ஓட்டுப்போடுங்க

மிக்சி.கிரைண்டர்.டி.வி.
எல்லாம் நம்மலே
வாங்கலாம் ஆனா
அணை கட்ட முடியுமா  ....??

 வீரத்தையும் , விருந்ததோம்பலையும் உலகிற்கு கற்று கொடுத்த இனம் தண்ணீருக்காக பிச்சை எடுக்கிறது

 இன்று

மாறுங்கள்  மண்னின் மைந்தர்களே ..

தன்மான தமிழர்களே
வீர விளைந்த மக்களே!!

சூடும்,சொரைனையும்
நிறைக்கொண்டு வாழும் இனமே..

மாறுங்கள் இல்லை என்றால் தமிழ் இனம் இவ்வுலகில் இல்லாமல் போய்விடும்  .

         வேதனையுடன்
          உங்களில்ஒருவன்...  தமிழன்💪💪💪

சூடு சுரனை இருந்தால் இதை
பகிரவும்.....

Appu version 2

Breaking news 2000 ₹ 💵 is going to ban on 26 April 2017
All ATM's and banks stopped giving 2000₹ note . 90 % ATM's are not working .plz forward in groups

Pls share it

*Pls study just a one min*

*லவ்ஜிகாத் சபி* ன் *அன்பு வேண்டுகோள்*



*நீங்க ஒரு தமிழராக இருந்தா இதை ஷேர் பன்னுங்கக*
〰〰〰〰〰〰〰〰


*மாண்புமிகு நரேந்திர மோடியால், தமிழகம் வந்து காட்டை சூறையாடி வைக்கப்பட்ட ஆதியோகி சிலைக்கு பூசாரி வேலை செய்ய நேரம் இருக்கிறது,*


*ஆனால்,*
 *இன்றுவரை டெல்லியில் தமிழக வாழ்வாதாரத்தை காக்க போராடும் தமிழக விவசாயிகளை சந்திக்க மோடி க்கு நேரமில்லையா..???*




*வாட்ஸ்அப் (ம) முகநூலில் ஒரு பதிவு 1500000 நபர்களால் பகிரப்பட்டால் அந்த பதிவு மத்திய உள்துறை செயலக சமூக வளைதள பிரிவில் பதிவாகி சர்ச்சையை ஏற்படுத்தும்..!!!*



*உங்கள் காலில்  விழுகிறோம்...👣*


*தூக்குமேடை ஏறி நிற்கும் தமிழக விவசாயத்தையும், விவசாயிகளையும் காக்க பகிருங்கள்*





*pls share pannunga unga  groups*


♻♻♻♻♻♻♻♻♻pls  Share it🙏

Useful matter

புதிய விலை பட்டியல்
டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யும் சரக்குகள்
                                                           Old Rate         New Rate                      
1,    பிளாக் பேரல் பிராந்தி                 ரூ 88           100
2,    ஹனிடே டீலக்ஸ் பிராந்தி        ரூ 88           100
3,    டாப்ஸ்டார் பிராந்தி                    ரூ 88           100
4,    டே நைட்பிராந்தி                        ரூ 100          120
5,    காப்பர்பிராந்தி                            ரூ 100          120
6,    மெக்டுவல்                                   ரூ 100          120
7,    ஹனி                                             ரூ 100          120
8,    ராயல்அக்கார்டு                           ரூ 140          160
9,    கிளாமர்டே                                    ரூ 140          160
10,   எம்.ஜி.எம்                                     ரூ 140          160
11,   ராயல்சேலஞ்                               ரூ 140          160
12,   மாபீஸ்                                          ரூ 150          170
13,   ஹோலன்டே                               ரூ 180          200
14,   1848 பிராந்தி                                ரூ 170          190
பீர்
1,    கல்யாணி                                    ரூ 120          140
2,    5000                                              ரூ 120          140
3,    பிளாக்டே                                   ரூ 120          140
4,    20,000                                           ரூ 120          140
5,    16,000                                           ரூ 120          140
6,    ஹார்ஸ்பவர்                             ரூ 130          150

Careful

Deepavali is
    light ful!

pongal is
    sweet ful!

holi is
     colour ful!

friendship is
       powerful!

  But
        love is
    april fool so be
"care full"